TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!!

0
TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!!
TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!!
TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Combined Statistical Subordinate Services தேர்வுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC CSSSE தேர்வு செயல் முறை:
  • Written Exam – Objective Type (OMR Method)
  • Certificate Verification
TNPSC Combined Statistical Subordinate Services Answer Key:

TNPSC ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் எழுத்து தேர்வானது 29.01.2023 காலை 09.30 A.M. to 12.30 P.M வரை தமிழகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் 217 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பதாரர்கள் தற்போது வெளியான விடைக்குறிப்பில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதன் மீது ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆட்சேபனைக் கோப்பு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ஆட்சேபனையை தாக்கல் செய்ய விரும்பும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையான வடிவத்தை சரிபார்க்க வேண்டும். 13.02.2023 மாலை 5.45 மணிக்குள் ஆட்சேபனை எழுப்ப வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் பரிசீலித்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட பதில் விடைகள் அடங்கிய ஒரு தேர்வு விடைக்குறிப்பு வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!