TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ !

0
TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ !
TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ !
TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ !

TNPSC ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது தமிழகத்தில் ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம் சார்பில்‌ 15.09.2022 அன்று ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்வுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த தேர்வின் மூலம் Assistant Statistical Investigator, Computor மற்றும் Statistical Compiler பணிக்கு என 227 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு தேர்வு எழுதியவர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TANCET 2023 – ஆன்லைன் பதிவு பிப்ரவரி 1 முதல் …! விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்…!

விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் TNPSCன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் TNPSC CSSSE விடைக்குறிப்பு லிங்கை கிளிக் செய்யவும்
  • இப்பொழுது உங்கள் விடைகளை சரிபார்க்கவும்
  • ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் நீங்கள் TNPSC வழங்கியுள்ள இறுதி நாளுக்குள் தெரிவிக்கலாம்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!