TNPSCல் 217 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்! ரூ.75,900 சம்பளம்!

0
TNPSCல் 217 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்! ரூ.75,900 சம்பளம்!
TNPSCல் 217 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்! ரூ.75,900 சம்பளம்!TNPSCல் 217 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்! ரூ.75,900 சம்பளம்!
TNPSCல் 217 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்! ரூ.75,900 சம்பளம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியான அறிவிப்பில் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விவரங்கள் மற்றும் தகுதி குறித்த விவரங்களை பற்றி வெளியான அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
  • இந்த தேர்வு மூலமாக Assistant Statistical Investigator, Computor மற்றும் Statistical Compiler ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழகம் முழுவதும் காலியான 217 பணியிடங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • Assistant Statistical Investigator – 211 பணியிடம், Computer – 5 பணியிடம், Statistical Compiler – 1 பணியிடம் என மொத்தம் 217 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தேர்வில் கலந்து கொள்ள, 01.07.2022 தேதியின் படி அதிகபட்சம் 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த தேர்வுக்கான கல்வித்தகுதியாக Statistics or Degree in Mathematics /Computer Science / Economics/ Computer Applications with Statistics as an ancillary /allied ஆகிய துறைகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அல்லது Operations Research / Econometrics / Mathematical Economics ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் Computor பணிக்கு Statistics or Biostatistics துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • மேலும் இந்த தேர்வுக்கான பதிவுக் கட்டணம் ரூ.150/- ஆகவும், தேர்வுக் கட்டணம்: ரூ.200/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • TNPSC தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 217 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 14.10.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகதியும் இருப்பவர்கள் விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!