TNPSC Combined Engineering Subordinate Service பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
TNPSC Combined Engineering Subordinate Service பணி
TNPSC Combined Engineering Subordinate Service பணி
TNPSC Combined Engineering Subordinate Service பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர், ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப Combined Engineering Subordinate Service தேர்வானது தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 06.06.2021 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் 537 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஜூனியர் டிராக்டிங் அதிகாரி பதவிக்கு 177+6 பணியிடங்களும், ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு 348 பணியிடங்களும், ஜூனியர் இன்ஜினியர் 01 பணியிடங்களும், ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு 05 பணியிடங்களும் காலியாக உள்ளன.


Diploma in Civil Engineering/ Diploma in Architectural Assistantship/ Minimum General Educational Qualification / Diploma in Textile Manufacture/ Diploma in Handloom Technology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்த தமிழக அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 04.04.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே காலதாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!