TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் (CES) DV தேதி 2019 – அறிவிக்கப்பட்டது

0
TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் (CSE) DV தேதி 2019 - அறிவிக்கப்பட்டது
TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் (CSE) DV தேதி 2019 - அறிவிக்கப்பட்டது

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் (CES) DV தேதி 2019

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் சேவை (CES) பணிகளுக்கான பணியிட தேர்வினை நடத்தியது. மொத்தம் 475 பணியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வு முன்னதாகவே நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் இடம் பெற்றவர்களுக்கு அடுத்தகட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை நடைபெற உள்ளது. சரிபார்ப்பனது 03.01.2020 முதல் 28.01.2020 அன்று வரை நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியினை கிளிக் செய்து பதிவிறக்கி கொள்ளலாம்.

TNPSC Combined Engineering Services DV Date 2019 – Provisional List

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!