TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவு

0

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவு 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 24.02.2018 FN & AN அன்று நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு 2012-2013, 2015-2016 & 2016 -2017 முடிவுகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள இணைப்பில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவு

தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 10ம் தேதி வரை தங்களின் அசல் சான்றிதழ்களை, அரசு கேபிள் ‘டி.வி’ நிறுவனம் நடத்தும், அரசு இ – சேவை மையங்கள் வழியாக தேர்வாணைய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இ – சேவை மையங்களின் முகவரி www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!