TNPSC தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!

0
TNPSC தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!
TNPSC தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!
TNPSC தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையிலும் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக TNPSC போட்டி தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்றும் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்றும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குரூப் 2 பணியிடத்தில் 5529 காலியிடங்களும் அத்துடன் குரூப் 4 பணியிடத்தில் 7301 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். அதன் காரணமாக போட்டி தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டி தேர்வுக்கும் எங்கள் Dexter Academyயில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து ஏராளமானோர் அரசின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் அரசு அதிகாரியாக பணியாற்ற விரும்புவர்கள் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து தகுந்த பயிற்சிகளை பெற்று தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!