TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff காலிப்பணியிடங்கள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

0
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff காலிப்பணியிடங்கள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

TNPSC உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் தமிழகத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy மையத்தில் பாடங்கள் நடத்திட அனுபவமிக்க ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Dexter Academy Teaching Staff 2022:

தமிழகம் முழுவதும் உள்ள தகுதியானவரக்ளுக்கு TNPSC, TNUSRB மற்றும் TNTRB ஆகியவற்றின் மூலம் தேர்வுகள் நட்டகப்பட்டு பணிநியமனம் ஆண்டு தோறும் வழங்கபடுகிறது. அதே போல் நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்கு RRB, SSC மற்றும் IBPS போன்ற தேர்வு வாரியங்களால் அரசு மற்றும் வங்கி பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு வேலை பெற வேண்டும் என்பதனை லட்சியமாக கொண்டோர் அத்தகைய தேர்வுகளை எழுதி பணியில் அமர்கின்றனர். அவ்வாறு தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறது Dexter Academy நிறுவனம்.

விரைவில் TNPSC உட்பட பல்வேறு போட்டி தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் அவற்றிருக்கு பயில சேரும் விண்ணப்பதாரர்களுக்கு பாட வகுப்புகள் எடுக்கப்படவுள்ளது. அந்த வகுப்பைகளை நடத்திட திறமையான மற்றும் நல்ல அனுபவமிக்க ஆசிரியர்கள் தற்போது வரவேற்கப்படுகின்றனர். அனைத்து வகையான தேர்வு பாடங்களுக்கு வகுப்புகளை திறம்பட நடத்தும் Teaching Staff பணியாளர்கள் தேவைபடுவதால் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

நல்ல கற்பித்தல் அனுபவம் உள்ள பட்டதாரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!