TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! உடனே இணையுங்கள்!

0
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! உடனே இணையுங்கள்!
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! உடனே இணையுங்கள்!
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! உடனே இணையுங்கள்!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெறலாம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இது போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உத்வேகத்தை தருகிறது.

அதன்படி தற்போது குரூப் 2,2ஏ தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதே போல் குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் இத்தேர்விற்கு 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. அத்துடன் குரூப் 4 தேர்வின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் தேர்வர்கள் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள தினந்தோறும் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!