TNPSC தேர்வுக்கு தயாராகுகிறீர்களா?- இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
TNPSC:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1, 2, 2A, 4 தேர்விற்காக தயாராகி வருகிறீர்களா? பல லட்சங்கள் கட்டணம் வசூல் செய்யும் நிறுவனங்களுக்கு மத்தியில் எங்கள் EXAMSDAILY நிறுவனத்தில் மிக குறைவான கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக பயிற்சி எடுத்து கொள்ளலாம். மேலும், பயிற்சிக்கான அனைத்து புத்தகங்கள் மற்றும் TEST PACKகளும் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டுவிடும்.
பயிற்சி வகுப்பில் உங்களுக்கு தேவையான புத்தங்கள் மற்றும் TEST PACK வழங்கப்படும். மேலும், ஒரு முறை எங்கள் நிறுவனத்தில் நீங்கள் இணைந்து விட்டால் தேர்வில் தேர்ச்சி பெரும் வரைக்கும் கூடுதலாக எந்த தொகையும் செலுத்தாமல் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். நீங்களும் பயிற்சி வகுப்பில் இணைய விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Call us at 8101234234