TNPSCயில் ரூ.1,30,800/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 கடைசி நாள்!

1
TNPSCயில் ரூ.1,30,800/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 கடைசி நாள்!
TNPSCயில் ரூ.1,30,800/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 கடைசி நாள்!
TNPSCயில் ரூ.1,30,800/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 கடைசி நாள்!

Vocational Counsellor மற்றும் Community Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலை பணி மற்றும் சமூக அலுவலர் உள்ளிட்ட மருத்துவக் கல்வித் துறையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முன்னதாக வெளியிட்டது. இந்த அரசு அறிவிப்பின் படி, 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 26.08.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC VOC & CO வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Vocational Counsellor – 5 பணியிடங்கள் மற்றும் Community Officer – 11 பணியிடங்கள் என மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து மருத்துவம் மற்றும் மனநல சமூகப் பணியை சிறப்புப் பாடமாகக் கொண்டு சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், சமூக நலத் துறையில் அரசாங்கத்தின் ஏதேனும் ஒரு துறை அல்லது பதிவுசெய்யப்பட்ட அரசு சாரா நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். CBT தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களின் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். CBT தேர்வானது 12.11.2022 முதல் 13.11.2022 வரை நடைபெற உள்ளது.
  • அதில் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.36,200 – 1,33,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் நேரடி இணைப்பின் மூலம் 26.08.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!