TNPSC Syllabus Download PDF !

0
TNPSC Syllabus Download PDF !
TNPSC Syllabus Download PDF !

TNPSC Syllabus Download PDF !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி (Civil Judge) பதவிக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 176 காலிப்பணியிடங்கள் இந்த பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டு இருந்தது.

TNPSC தேர்வு செயல்முறை :

கீழ்கணட மூன்று நிலை தேர்வுகள் படியே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

  • Prelims Examination
  • Mains Examination
  • Viva Voce Test
TNPSC Civil Judge முதல்நிலை தேர்வு :

TNPSC Civil Judge பணிகளுக்கான முதல்நிலை தேர்வு (Prelims Examination) ஆனது கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட முதன்மை தேர்வுகளில் கலந்து கொள்ள இயலும்.

TNPSC Civil Judge முதன்மை தேர்வு :

TNPSC Civil Judge பணிகளுக்கான முதன்மை தேர்வு (Mains Examination) ஆனது கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வுகள் வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Download TNPSC Civil Judge Mains Admit Card 

மேலும் அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டும் (Admit Card) வெளியிடப்பட்டு விட்டது. தற்போது அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.

TNPSC Civil Judge தேர்வு மாதிரி :
Subject Duration Max Marks
Written (Descriptive Type)
Translation Paper 3 Hours 100
Law Paper – I 4 Hours 100
Law Paper – II 5 Hours 100
Law Paper – III 6 Hours 100
Viva-Voce Test 60
TNPSC Civil Judge பாடத்திட்டம்
  • Translation Paper: Translation of passages from English to Tamil and from Tamil to English. The passages will be from Pleadings, Depositions, Orders, Judgments and Documents.
  • Law Paper – I: The Code of Civil Procedure, 1908; The Code of Criminal Procedure, 1973; The Indian Evidence Act, 1872; Principles of pleading and the Constitution of India (as Amended).
  • Law Paper – II: Framing of Issues and Writing of Judgments in Civil Cases.
  • Law Paper –III: Framing of charges and Writing of Judgments in Criminal Cases.

Download TNPSC Civil Judge Syllabus PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!