TNPSC Civil Judge Syllabus 2019 – Download Exam Pattern

0
TNPSC Civil Judge Syllabus & Exam Pattern
TNPSC Civil Judge Syllabus & Exam Pattern

TNPSC Civil Judge Syllabus – Download Exam Pattern

TNPSC Civil Judge Recruitment 2019 குறுகிய அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிப்பட்டது. தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் Civil Judge பதவிக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்ய பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. ஆர்வலர்கள் 09-09-2019 முதல் 09-10-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Civil Judge – அதிகாரபூர்வ அறிவிப்பு 

TNPSC Civil Judge தேர்வு செயல்முறை:

தேர்வு, அடுத்தடுத்த மூன்று கட்டங்களில் செய்யப்படும், அதாவது, (i) முதற்கட்ட தேர்வில் (Preliminary Examination) சேருவதற்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பத் தேர்வு, (ii) முதன்மைத் தேர்வு (Main Examination) மற்றும் (iii) Viva–Voce Test.

TNPSC Civil Judge தேர்வு தேதி

The Preliminary Examination (முதற்கட்ட தேர்வு) 24-11-2019 FN & Main Examination (முதன்மை தேர்வு) 28-03-2020 & 29-03-2020 அன்று நடைபெறும்.

TNPSC Civil Judge Prelims தேர்வு முறை:

S. NoExam TypeLanguageSubject NameQuestions MarksDuration
1Objective TypeTamil & EnglishCode of Civil Procedure1001002 Hours
2Criminal Law
3General Knowledge

TNPSC Civil Judge Mains தேர்வு முறை:

S .No Exam TypeLanguageSubjectsMarksDuration
1Descriptive (Written)Tamil & Englishtranslation Paper1003 hours
2Law Paper I1003 hours
3Law Paper II1003 hours
4Law Paper III1003 hours
5viva Voce test60
Total Marks460

TNPSC Civil Judge தேர்விற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை கீழ்காணும் இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC Civil Judge பாடத்திட்டம் 

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!