TNPSC தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது CHEMIST & JUNIOR CHEMIST ஆகிய பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Chemist & Junior Chemist |
தேர்வு தேதி | 05.05.2019 |
Result | Download Below |
TNPSC CHEMIST & JUNIOR CHEMIST தேர்வு முடிவுகள் :
தமிழ்நாடு தொழில்துறை சேவையில், தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறையில் காலியாக இருந்த Chemist & Junior Chemist பணிகளுக்கு TNPSC மூலமாக கடந்த 05.05.2019 அன்று எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் பட்டியலினை TNPSC அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
TN Police “FB Group” Join Now
தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தங்களின் தேர்வு ரெஜிஸ்டர் எண்ணின் மூலம் Login செய்து முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்தபடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
TNPSC Result 2020 – Download
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |