TNPSC 545 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

0
TNPSC 545 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
TNPSC 545 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
TNPSC 545 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Engineering Subordinate Service தேர்வை கடந்த 18.09.2021ம் தேதி வெற்றிகரமாக நடத்தியது. 545 பணியிடங்களுக்கான தேர்வை 15490 எழுதியுள்ளனர். தற்போது இந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC CESSE தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு தேர்வானது கடந்த 18.09.2021ம் தேதி நடைபெற்றது.

CESSE தேர்வு எழுதியவர் விவரங்கள்:

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 545 பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. ஏராளமான விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வானது 18.09.2021ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளிலும் நடத்தப்பட்டது. இதில் 15490 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

TNPSC CESSE தேர்வு முடிவுகளை 2022 எவ்வாறு சரிபார்க்கலாம்?
  • தேர்வு எழுதிய தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப் பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு (latest result) பகுதியைக் கண்டறியவும்.
  • தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து அதில் Register Number டைப் செய்ய வேண்டும்.
  • சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
    இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.
Download Result

Press Release

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!