TNPSC CESSE அறிவிப்பு 2023 – 1083 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியீடு

0
TNPSC CESSE அறிவிப்பு 2023 - 1083 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியீடு
TNPSC CESSE அறிவிப்பு 2023 - 1083 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியீடு
TNPSC CESSE அறிவிப்பு 2023 – 1083 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் 04.03.2023 வரை ஆன்லைன் முறையில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் CESSE
பணியிடங்கள் 1083
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC CESSE காலிப்பணியிடங்கள்:
  • Overseer / Junior Draughting Officer – 794 பணியிடங்கள்
  • Junior Draughting Officer ( Highway) – 236 பணியிடங்கள்
  • Junior Draughting Officer (Public Works) – 18 பணியிடங்கள்
  • Draughtsman, Grade – III – 10 பணியிடங்கள்
  • Foreman, Grade-II – 25 பணியிடங்கள்
  • என மொத்தம் 1083 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 37 க்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Civil Engineering /Diploma in Mechanical Engineering / B.E., Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசில் ரூ.61,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Follow our Instagram for more Latest Updates

TNPSC CESSE சம்பள விவரம்:
  • Overseer / Junior Draughting Officer – ரூ.35400-130400/-
  • Foreman, Grade-II – ரூ.19500-71900/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 27.05.2023 அன்று காலை 9:30 மணி முதல் 12.30 வரை நடைபெற உள்ளது.

TNPSC விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!