TNPSC CESSE இறுதி விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
TNPSC CESSE இறுதி விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TNPSC CESSE இறுதி விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TNPSC CESSE இறுதி விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Combined Engineering Subordinate Services தேர்விற்கான Final Answer key-யை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC CESSE தேர்வு:

TNPSC சென்ற வருடம் Combined Engineering Subordinate Services அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் கீழ் மொத்தமாக 537 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான தேர்வானது 18.09.2021 அன்று நடத்தப்பட்டது. தற்போது இதன் Final Answer Key வெளியாகியுள்ளது.

TNPSC, TNUSRB, TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!

Exams Daily Mobile App Download
TNPSC CESSE Final Answer Key பதிவிறக்கம் செய்வது எப்படி?
  • முதலில் TNPSC-இந்த வலைப்பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் CESSE Final Answer Key லிங்கை கிளிக் செய்யவும்
  • தற்போது Answer Key-இன் PDF பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும்.
  • உங்கள் கேள்வி பதில்களை சரிபார்த்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!