TNPSC CESSE வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!

0
TNPSC CESSE வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!
TNPSC CESSE வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!
TNPSC CESSE வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) தேர்விற்கான அறிவிப்பினை இந்த மாதத்தில் வெளியிட உள்ளதாக வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவித்துள்ளது. அதன் படி, இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இந்த தேர்வுக்கான அனைத்து தகுதி விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் CESSE
பணியிடங்கள் 828
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் Combined Engineering Subordinate Services Examination மூலம் இந்த ஆண்டு 828 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC CESSE வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC Combined Engineering Subordinate Service கல்வி தகுதி:

Diploma in Civil Engineering/ Diploma in Architectural Assistantship/ Minimum General Educational Qualification / Diploma in Textile Manufacture/ Diploma in Handloom Technology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மதுரையில் Data Entry Operator பணிக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

TNPSC CESSE தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TNPSC விண்ணப்ப கட்டணம் :
கட்டணம் முறை:

Net Banking/Credit card/ Debit Card

TNPSC விண்ணப்பிக்கும் முறை:
www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

Download notification 2023 Pdf – released Soon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!