TNPSC CESE Online Mock Test 2019

0
TNPSC CESE Online Mock Test 2019
TNPSC CESE Online Mock Test 2019

TNPSC CESE Online Mock Test 2019

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு (Combined Engineering Service Examination) 475 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

TNPSC ஆனது 10.08.2019 அன்று தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யும் இணைப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Download TNPSC CESE Admit Card 2019

Examsdaily(India’s No 1 Education Portal)  நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். டி.என்.பி.எஸ்.சி CESE தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNPSC CESE தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் மாதிரி தேர்வை முயற்சிக்கலாம்…

இந்த டி.என்.பி.எஸ்.சி ஆன்லைன் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் உங்கள் அறிவை சோதிக்க முடியும். இது உங்கள் டி.என்.பி.எஸ்.சி CESE தேர்வு தயாரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தேர்வையும் முடித்த பிறகு,  வலைப்பக்கத்தில் கேள்விக்கான சரியான பதில்களையும் அதன் தீர்வையும் அறியலாம். அதனுடன் ஒவ்வொரு தேர்விலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் உங்கள் தர வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.

Try TNPSC CESE Online Mock Test 2019

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!