TNPSC CESE தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNPSC CESE தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNPSC CESE தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNPSC CESE தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC CESE AE தேர்வு முடிவுகள்:

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளன 830 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்து தேர்வானது 02.07.2022 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த காட்டமாக நடைபெற உள்ள சான்றிதழ் சார்பார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

நடப்பு நிகழ்வுகள் – 14 ஜனவரி 2023 | 14th January 2023 Current Affairs!

இந்த எழுத்து தேர்வை மொத்தம் 39538 பேர் எழுதி உள்ளனர். இந்த தேர்வில் 2575 பேர் தேர்ச்சி பெற்று அடுத்த கட்டமாக நடைபெற உள்ள சான்றிதழ் சார்பார்ப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

Download TNPSC CESE Result 2022 Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!