TNPSC CESE AE Result 2019 Released – Download CV Date

0
TNPSC CESE AE Result 2019 Download CV Date
TNPSC CESE AE Result 2019 Download CV Date

TNPSC CESE AE Result 2019

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் (உதவி பொறியாளர்) தேர்வுக்கான முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. 10.08.2019 மற்றும் 25.08.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத்தேர்வின் முடிவுகள் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC CESE AE CV தேதி:

எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆவண சரிபார்ப்பு சோதனை ஆனது வரும் 20.11.2019 முதல் 29.11.2019 அன்று வரை நடைபெற இருப்பதாக தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது . தேர்வர்கள் அது குறித்த அறிவிப்பினையும் தேர்வு முடிவுகளையும் எங்கள் இணைய தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

TNPSC CESE AE Result 2019

மேலும் பல தகவல்களுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here