TNPSC இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க !

0
TNPSC இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க !
TNPSC இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க !
TNPSC இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க !

TNPSC சார்பில் செயல் அலுவலர் நிலை-I பதவி மற்றும் உதவி இயக்குனர் பதவிகான காலிப்பணியிடங்களை நிரப்ப தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

TNPSC வெளியீடு:

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையமானது சமீபத்தில் தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-I பதவி மற்றும் கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குனர் பதவி ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிகளுக்கென மொத்தம் 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-I பதவிக்கான தேர்வானது 23.04.2022 மற்றும் 24.04.2022 ம் தேதி நடைபெற்றது. அதேபோல் கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வானது 30.04.2022 ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

செயல் அலுவலர் நிலை-I பதவிக்கான தேர்வில் 468 பேரும் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வில் 493 பேரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் செயல் அலுவலர் நிலை-I பதவிக்கென தற்காலிகமாக 76 பேரும், உதவி இயக்குனர் பதவிக்கென 32 பேரும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படடுள்ள விண்ணப்பதாரர்கள் 29.06.2022 முதல் 07.07.2022 தேதி வரை தங்களது சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பிற்காக இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் TNPSC-ன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Official Announcement 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!