டிஎன்பிஎஸ்சி 102 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு முடிவுகள் வெளியீடு!!!

0
TNPSC 102 காலிப்பணியிடங்கள் 2021 - தேர்வு முடிவுகள் வெளியீடு!!!
TNPSC 102 காலிப்பணியிடங்கள் 2021 - தேர்வு முடிவுகள் வெளியீடு!!!

டிஎன்பிஎஸ்சி 102 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு முடிவுகள் வெளியீடு!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Director, Child Development Project Officer (CDPO) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Assistant Director, Child Development Project Officer (CDPO)
தேர்வு தேதி 11.08.2021
தேர்வு முடிவுகள்  Download Below
TNPSC CDPO Result 2021:

TNPSC தேர்வாணையம் மூலமாக 102 காலிப்பணியிடங்கள் கொண்ட Assistant Director, Child Development Project Officer (CDPO) பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட வாய்மொழித் தேர்வுகள் 11.08.2021 அன்று நடத்தப்பட்டது.

Best TNPSC Coaching Center – Join Now

மேலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான Counseling பணிகள் 30.09.2021 அன்று நடத்தப்பட்டது. தற்போது அவற்றிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பனி வாரியாக தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC Result 2021 Project Officer | Assistant Director 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!