TNPSC Assistant Director & CDPO பணியிடங்கள் அறிவிப்பு 2019 – 100 Vacancies

0
TNPSC Assistant Director & CDPO பணியிடங்கள் அறிவிப்பு 2019
TNPSC Assistant Director & CDPO பணியிடங்கள் அறிவிப்பு 2019

TNPSC Assistant Director & CDPO பணியிடங்கள் அறிவிப்பு 2019

தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Assistant Director & Child Development Project Officer (Women Candidates Only) தேர்விற்கான  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.08.2019 முதல் 11.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

TNPSC Assistant Director & CDPO பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: Assistant Director & Child Development Project Officer (Women Candidates Only)

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

For Assistant Director – A Post Graduate Degree in Home Science or Psychology or Sociology or Child Development or Food and Nutrition or Social Work or Rehabilitation Science

For Child Development Project Officer (CDPO) A Degree in Nutrition (or) Home Science (or)A degree with a PG Diploma in Rural Services awarded by the Gandhigram University.

தேர்வு செயல்முறை: Written Examination & Interview.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Assistant Director & CDPO Recruitment 2019 – Notification PDF 

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!