TNPSC CCSE Group 4 தேர்விற்கான வழிமுறைகள் மற்றும் நுழைவுசீட்டு 2019

0
TNPSC CCSE Group 4 தேரவிற்கான வழிமுறைகள் மற்றும் நுழைவுசீட்டு 2019
TNPSC CCSE Group 4 தேரவிற்கான வழிமுறைகள் மற்றும் நுழைவுசீட்டு 2019

TNPSC CCSE 4 Hall Ticket 2019 Released on tnpsc.gov.in. TNPSC ஆனது குரூப் 4 தேர்வை 01-09-2019 அன்று நடத்த உள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்விற்கான நுழைவு சீட்டு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய Application ஐடி மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை உள்ளீடு செய்ய வேண்டும்.

குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடத்திட்டத்தை அறிந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். குரூப் 4 பாடத்திட்டம்,ஆனது பொது தமிழ், கணிதம் மற்றும் பொது அறிவு பகுதிகளை உடையது. தேர்வை முதன் முதலாக எழுத போகும் விண்ணப்பதாரர்கள் முந்திய ஆண்டு வினாத்தாள்களை நன்கு ஆராய வேண்டும். இது உங்கள் தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். முந்திய ஆண்டு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய…. கீழ்காணும் இணைப்பை பயன்படுத்தலாம்

Download Here…

தேர்வு தொடங்கிய 30 நிமிடங்களுக்குப் பிறகு எந்தவொரு விண்ணப்பதாரரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் ஹால் டிக்கெட்டை தேர்வு எழுத தவறாமல் கொண்டு வர வேண்டும். எந்தவொரு விண்ணப்பதாரரும் ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் ப்ளூ அல்லது பிளாக் பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Download Hall Ticket 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!