TNPSC தேர்வர்களுக்கான முக்கிய பதிவு – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
TNPSC போன்ற அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோருக்கும் உதவும் பொருட்டு பள்ளி பாட புத்தகத்தில் இருந்து எவ்வாறு படிப்பது என்பது பற்றிய குறிப்பை எங்களது Examsdaily வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
இலவச ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) மூலமாக நடத்தும் குரூப் 1, குரூப் 2, 2A , குரூப் 4 தேர்வுகளோடு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உட்பட 25 வகையான பதவிகளுக்கான தேர்வுகளுக்கும் அநேகமானோர் பயின்று வருகின்றனர். அதேபோல், ரயில்வே வாரியம் ரயில்வே தேர்வு மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் SBI PO, CLERK உள்ளிட்ட வங்கி தேர்வுகளை நடத்தி வருகிறது.
இது போன்ற தேர்வுகளில் கலந்து கொள்வோருக்கு என பிரத்யேக பாடத்திட்டம் உள்ளது. ஆனால் அவற்றிலும் பள்ளி பாடபுத்தகங்களில் உள்ளவை கண்டிப்பாக இடம்பெறும். இதனால், அவற்றில் இருந்து எவ்வாறு படிப்பது குறிப்பு எடுப்பது என்பது குறித்த தகவல்கள் இன்றியமையாதது ஆகும். இவ்வாறு அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகும் தேர்வர்களுக்கும் உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதற்கான ஆன்லைன் வகுப்புகளும் எங்கள் வலைத்தளத்திலேயே நடத்தப்படுகிறது. அதன்படி வரும் டிச.27 மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை இலவச ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவுள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
Online Mock Class 2021
Mock Test “WhatsApp Group” Join Now