TNPSC ATO தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

0
TNPSC ATO தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு
TNPSC ATO தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு

TNPSC ATO தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Assistant Training Officer மற்றும் Psychologist ஆகிய பணிகளுக்கான Reserve List பட்டியலை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் ATO & Psychologist
Status  Reserve List 
Reserve List  Download Below
TNPSC தேர்வு முடிவுகள் 2021 :

TNPSC மூலம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை சேவைத் துறையில் காலியாக உள்ள Assistant Training Officer ((Stenography-English & Secretarial Practice) பணிகளுக்கு தேர்வானது கடந்த 22.06.2019 அன்றும், Counselling ஆனது 30.12.2020 அன்றும் நடத்தப்பட்டது.

அதே போல், தமிழ்நாடு சிறை சேவை துறையில் காலியாக உள்ள Psychologist பணிகளுக்கு தேர்வானது கடந்த 21.12.2019 அன்றும், Counselling ஆனது 30.12.2020 அன்றும் நடத்தப்பட்டது. தற்போது இவ்விரு பணிகளுக்கும் தற்போது Reserve List பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இந்த தேர்வு பட்டியலினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC ATO Reserve List PDF – Download

TNPSC Psychologist Reserve List PDF – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!