TNPSC ATO CV தேதி 2020 – அதிகாரப்பூர்வ வெளியீடு

0
TNPSC ATO CV தேதி 2020 - அதிகாரப்பூர்வ வெளியீடு
TNPSC ATO CV தேதி 2020 - அதிகாரப்பூர்வ வெளியீடு

TNPSC ATO CV தேதி 2020 – அதிகாரப்பூர்வ வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆங்கிலம் மற்றும் செயலக பயிற்சியுடன் கூடிய உதவி பயிற்சி அதிகாரி – ஸ்டெனோகிராபி (Assistant Training Officer) பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே எங்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Training Officer
CV தேதி 28.12.2020 – 13.01.2021
CV Memo Download Below
TNPSC ATO CV 2020 :

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை சேவையில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் செயலக பயிற்சியுடன் கூடிய உதவி பயிற்சி அதிகாரி – ஸ்டெனோகிராபி (ATO) பணியிடங்களை நிரப்ப TNPSC மூலம் எழுத்துத்தேர்வு கடந்த 22.06.2019 அன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக முதற் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது தற்போது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

TNPSC ATO CV Memo 2020 :

சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்போடு சேர்த்து CV Memo இணைய பக்கமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது தேர்வர்கள் தங்களின் தேர்வு பதிவு எண்ணின் மூலம் செய்து CV Memoவினை பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC ATO CV Date 2020

TNPSC AYO CV Memo 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!