TNPSC இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !!!

1
TNPSC இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2021 - வெளியீடு !!!
TNPSC இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2021 - வெளியீடு !!!

TNPSC இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தொல்பொருள் அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கான இறுதி தேர்வு விடைகுறிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் ATO & Archeological Officer
தேர்வு தேதி 29.09.2019 & 29.02.2020 
இறுதி தேர்வு விடைக்குறிப்பு Download Below
TNPSC இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2021 :

TNPSC மூலமாக தொல்லியல் துறையில் காலியாக இருந்த தொல்பொருள் அலுவலர் (Archeological Officer) பணிக்கும், தமிழ்நாடு பொது சேவை துறையில் காலியாக இருந்த உதவி சுற்றுலா அலுவலர் (Assistant Tourist Officer) பணிக்கும் கடந்த ஆண்டுகளில் தேர்வுகள் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

அதாவது Archeological Officer பணிக்கு 29.02.2020 அன்றும், Assistant Tourist Officer பணிக்கு 29.09.2019 அன்றும் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதற்கான இறுதி தேர்வு விடைக்குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!