TNPSC Assistant Training Officer CV Result 2019
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது உதவி பயிற்சி அதிகாரி (Assistant Training Officer) பதவிக்காக நடத்தப்பட்ட முதற்கட்ட ஆவண சரிபார்ப்பு சோதனைக்கான முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
22.06.2019 அன்று நடைபெற்ற எழுத்துத்தேர்வின் முடிவுகள் மூலம் 24.09.2019 அன்று நடைபெற்ற இந்த ஆவண சரிபார்ப்பு சோதனைக்கான தேர்ச்சி பட்டியலினை எங்கள் இணைய தளம் மூலம் பெற்று கொள்ளலாம்.
TNPSC CV Phase II Date:
முதற்கட்ட ஆவண சரிபார்ப்பு சோதனையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட ஆவண சரிபார்ப்பு சோதனை ஆனது 18.11.2019 முதல் 22.11.2019 அன்று வரை நடைபெற இருப்பதாக தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது .
மேலும் அறிந்து கொள்ள
TNPSC Assistant Training Officer CV Phase I Result 2019
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்