TNPSC Assistant Tourist Officer அறிவிப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்..!

0
TNPSC Assistant Tourist Officer அறிவிப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்..!
TNPSC Assistant Tourist Officer அறிவிப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்..!
TNPSC Assistant Tourist Officer அறிவிப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்..!

தமிழ்நாடு பொது துணை சேவையில் காலியாக உள்ள உதவி சுற்றுலா அதிகாரி, தரம்-II பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தமிழக அரசு பணிக்கு என 23 பணியிடங்கள் காலியாக உள்ளதாக வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களை முன்னதாக தயார்படுத்தி கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Tourist Officer
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி April
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

Assistant Tourist Officer பதவிக்கு என மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Tourist Officer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Travel and Tourism துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Tourism துறையில் டிகிரி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19500- 62000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Wipro சென்னை நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேர்வு செயல் முறை:
  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
TNPSC விண்ணப்ப கட்டணம் :
  • ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-
  • தேர்வு கட்டணம் : Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!