TNPSC Assistant Superintendent இறுதி விடைக்குறிப்பு – வெளியீடு !!!

2
TNPSC Assistant Superintendent இறுதி விடைக்குறிப்பு 2021 - வெளியீடு !!!
TNPSC Assistant Superintendent இறுதி விடைக்குறிப்பு – வெளியீடு !!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது Assistant Superintendent பணிகளுக்கான இறுதி தேர்வு விடைகுறிப்பினை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Assistant Superintendent 
தேர்வு தேதி  05.05.2019
இறுதி விடைக்குறிப்பு Download Below
TNPSC இறுதி விடைக்குறிப்பு 2021 :

TNPSC மூலமாக தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துணை சேவையில் செயல்படும் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த Assistant Superintendent பணிகளுக்கு கடந்த 05.05.2019 அன்று எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இப்பணிகளுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனைகள் யாவும் நடந்து முடிந்து விட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இப்பணியிட தேர்வுகளுக்கான இறுதி விடைக்குறிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Final Answer Key 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!