TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – கலந்தாய்வு தேதி, தேர்வு பட்டியல் வெளியீடு!

0
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு - கலந்தாய்வு தேதி, தேர்வு பட்டியல் வெளியீடு!
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு - கலந்தாய்வு தேதி, தேர்வு பட்டியல் வெளியீடு!
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – கலந்தாய்வு தேதி, தேர்வு பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசு உதவி வழக்கறிஞர் (Assistant Public Prosecutor) பதவிக்கான கலந்தாய்வு தேதி மற்றும் தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது.

அரசு உதவி வழக்கறிஞர்:

TNPSC உதவி அரசு வழக்கறிஞர் பணியிடத்திற்கான 2020 – 2021ன் காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு முன்னதாக அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 50 காலியிடங்கள் இந்த பணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் நவம்பர் 6ம் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதில், தேர்வானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அரசு வழக்கறிஞர் பணிக்கு நியமிக்கப்படுவர்.

அனைத்து மொபைலிலும் USB Type C – 2024ம் ஆண்டு டிச. 28ம் தேதி வரை தான் கால அவகாசம்!!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் TNPSC, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சிலிங் 15.12.2022 என்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த மேலும் கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் இருந்தும், ரேங்கிங் பட்டியலை கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வானவர்களுக்கு இது தொடர்பான தனிப்பட்ட தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

Counselling Notification

Ranking list

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!