TNPSC Assistant Public Prosecutor Grade II அறிவிப்பு 2018

0

TNPSC Assistant Public Prosecutor Grade II அறிவிப்பு 2018

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 46 உதவி பொது வழக்கறிஞர் (Assistant Public Prosecutor), Grade II பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 03.10.2018  முதல் 31.10.2018 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 46

பணியின் பெயர் : உதவி பொது வழக்கறிஞர் (Assistant Public Prosecutor), Grade II.

ஊதிய விவரம் : ரூ.56100/-  to ரூ.177500/-

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 34 வயதை பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் பி.எல் பட்டம் முடித்திருக்க வேண்டும், பட்டியில் உறுப்பினராக இருக்க வேண்டும், தமிழ் பற்றிய போதுமான அறிவை கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பக் கட்டணம்: 

  • பதிவு கட்டணம்: – ரூ. 150 / –
  • ஆரம்பநிலை தேர்வு கட்டணம்: – ரூ. 100 / –
  • முதன்மை தெரிவு கட்டணம்: – ரூ. 200 / –

கட்டண முறை: ஆன்லைன்

  • ஆன்லைன் : Net banking / Credit card / Debit card.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/  என்ற  இணையதளத்தின்  மூலம் 03.10.2018  முதல் 31.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 03.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி31.10.2018
வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான தேதி 02.11.2018
ஆரம்பநிலை தேர்வு நடைபெறும் தேதி 05.01.2019 F.N
முதன்மை தேர்வு நடைபெறும் தேதி விரைவில் வெளியிடப்படும்

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
முந்தய வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!