4.5 C
New York
Sunday, July 5, 2020
Home பாடக் குறிப்புகள் TNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

TNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

TNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள Scientist ‘B’ பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பிணை விரைவில் வெளியிட உள்ளது. அந்த பணியிட தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம். இவை தேர்வர்களுக்கு மேலும் பயன் அளிக்கக்கூடியவையாகும். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு (நேர்காணல்) மூலமாக தேர்வு செய்யப்படுவர் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு மாதிரி : 

Subject  Duration Maximum Marks
Paper I Basics of Engineering 3 hours 300
Paper I Chemical Engineering 3 hours 300
Paper II General Studies 2 hours 200
Interview and Records 70
Total 570

 

TNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் :

PAPER-I BASICS OF ENGINEERING

  • UNIT I – MATHEMATICS
  • Unit II – ENGINEERING PHYSICS
  • UNIT III – ENGINEERING CHEMISTRY
  • UNIT IV – ENGLISH
  • UNIT V – BASICS OF COMPUTER ENGINEERING
  • UNIT VI – BASICS OF CIVIL AND MECHANICAL ENGINEERING
  • UNIT VII – BASICS OF ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING
  • UNIT VIII – PRINCIPLES OF MANAGEMENT
  • UNIT IX – TOTAL QUALITY MANAGEMENT
  • UNIT X – ENVIRONMENTAL SCIENCE AND ENGINEERING

PAPER-I CHEMICAL ENGINEERING

  • UNIT-I: CHEMICAL PROCESS CALCULATIONS AND CHEMICAL ENGINEERING THERMODYNAMICS
  • UNIT- II: MECHANICAL OPERATIONS AND ENGINEERING MATERIALS
  • UNIT- III: CHEMICAL TECHNOLOGY AND RENEWABLE ENERGY SOURCES
  • UNIT -IV: TRANSFER OPERATIONS
  • UNIT – V: CHEMICAL REACTION ENGINEERINGs.
  • UNIT – VI: INSTRUMENTATION AND PROCESS CONTROL
  • UNIT – VII: NUMERICAL AND COMPUTATIONAL METHODS
  • UNIT – VIII: SEPARATION OPERATIONS
  • UNIT-IX: ENVIRONMENTAL ENGINEERING AND SAFETY IN CHEMICAL INDUSTRIES.
  • UNIT – X: DESIGN AND OPTIMIZATION

PAPER-II GENERAL STUDIES

  • UNIT-I : GENERAL SCIENCE
  • UNIT-II: CURRENT EVENTS
  • UNIT- III: GEOGRAPHY OF INDIA
  • UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA
  • UNIT-V: INDIAN POLITY
  • UNIT-VI: INDIAN ECONOMY
  • UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT
  • UNIT- VIII : History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu
  • UNIT – IX : Development Administration in Tamil Nadu
  • UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY

TNPSC  உதவி இயக்குனர் Notification PDF

TNPSC Assistant Director Syllabus & Exam Pattern PDF 

Velaivaippu Seithigal 2020

  

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-05

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு:  ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...

யுஜிசி வேலைவாய்ப்பு 2020

யுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 அரியநாயகிபுர இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...