TNPSC உதவி இயக்குனர் அறிவிப்பு 2020 !!!

0
TNPSC உதவி இயக்குனர் அறிவிப்பு 2020 !!!
TNPSC உதவி இயக்குனர் அறிவிப்பு 2020 !!!

TNPSC உதவி இயக்குனர் அறிவிப்பு 2020 !!!

டி.என்.பி.எஸ்.சி உதவி இயக்குனர் அறிவிப்பு 2020 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிட உள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணத்திற்கு ரூ .150 / – (ரூபாய் நூறு மற்றும் ஐம்பது மட்டும்) செலுத்தி ஒன் டைம் ஆன்லைன் பதிவு முறை மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம்TNPSC உதவி இயக்குனர் பதவிக்குரிய வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் தேர்வு செயல்முறை பற்றி சரிபார்க்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் டி.என்.பி.எஸ்.சி
பணியின் பெயர் உதவி இயக்குனர் (Assistant Director)
பணியிடங்கள் விரைவில் வெளியிடப்படும்
கடைசி தேதி விரைவில் வெளியிடப்படும்
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள் :

Assistant Directorபதவிகளுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு காலியிடங்கள் உள்ளன. அது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

வயது வரம்பு :

விண்ணப்பித்தாரர்களின் வயது அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree in Chemical Engineering/ Bachelor of Engineering or Bachelor of Technology degree முடித்திருக்க வேண்டும்.

மாத வருமானம்:

உதவி இயக்குனர் (Assistant Director)ரூ. 56,100-1,77,500

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு (Written Exam)
  • வாய்வழி சோதனை (Oral Test)

விண்ணப்ப கட்டணம்:

ரூ. Rs. 150/- + Registration Fee

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில்  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification – Released Soon

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!