TNPSC Assistant Director அறிவிப்பு 2019 வெளியானது : B.E/B.Tech Online விண்ணப்பம்

0
TNPSC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 வெளியானது : B.E/B.Tech Online விண்ணப்பம்
TNPSC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 வெளியானது : B.E/B.Tech Online விண்ணப்பம்

TNPSC  Assistant Director அறிவிப்பு 2019 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது காலியாக உள்ள 11 உதவி இயக்குனர் (Assistant Director) பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 08.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியிட அறிவிப்பு :

உதவி இயக்குனர் பணிகள் – 11

வயது வரம்பு :

58 வயதயிற்கு உட்பட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். (அதிகபட்ச வயது வரம்பு இல்லை).

கல்வித்தகுதி :

பொறியியல் இளங்கலை அல்லது தொழில்நுட்ப இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ 56, 100-1, 77,500 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு
  • வாய்வழி சோதனை (நேர்காணலின் வடிவத்தில்)
    ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்

பதிவு கட்டணம்:

பதிவு கட்டணமாக ரூ . 150 செலுத்த வேண்டும்

தேர்வு கட்டணம்

பதிவு கட்டணத்தோடு சேர்த்து தேர்வு கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் பதிவு இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பத்தாரர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notification PDF

Apply Online

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!