TNPSC தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு – தேர்வு எழுதியோர் கவனத்திற்கு..!

0
TNPSC தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு - தேர்வு எழுதியோர் கவனத்திற்கு..!
TNPSC தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு - தேர்வு எழுதியோர் கவனத்திற்கு..!
TNPSC தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு – தேர்வு எழுதியோர் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது மே 28 அன்று Assistant Director of Town and Country Planning பணிக்கான தேர்வு நடத்த திட்டமிட்டது. அதன்படி தற்போது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், இதற்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றி முழு விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். தேர்வர்கள் இப்பதிவின் மூலம் முழு விவரங்களை தெரிந்து கொண்டு பயனடையவும்.

தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் Assistant Director of Town and Country Planning தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Assistant Director of Town and Country Planning பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இப்பணிக்கு மொத்தமாக 29 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. எனவே இந்த தேர்வுக்கு 26.03.2022 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஏராளமானோர் விண்ணப்பித்து தங்களை தேர்வுக்காக தயார்படுத்தி வந்தனர். Assistant Director of Town and Country Planning பணிக்கான Paper-I தேர்வானது 28.05.2022 அன்று 9.30A.M. முதல் 12.30 P.M மணி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து Paper II தேர்வானது 28.05.2022 அன்று 02.00P.M. முதல் 05.00 P.M மணி வரை நடைபெற்றது. இதில் அநேகர் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். தேர்வு எழுதிய தேர்வர்கள் விடைக்குறிப்புக்காக (Answer Key) காத்திருந்தனர்.

சிறந்த coaching centre – Join Now

தற்போது Assistant Director of Town and Country Planning தேர்வுக்கான Tentative விடைக்குறிப்பு (Answer Key) TNPSC அதிகாரப்பூர்வ தளத்தில் SUBJECT PAPER (Subject Code 382) மற்றும் GENERAL STUDIES (Subject Code 003) ஆகிய பாடத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தேர்வு எழுதிய தேர்வர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் எளிமையாக விடைக்குறிப்புகளை பெற்று பயனடைய அறிவுறுத்துகிறோம்.

TNPSC Assistant Director of Town and Country Planning Exam Answer key

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!