TNPSC உதவி இயக்குநர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
TNPSC உதவி இயக்குநர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC உதவி இயக்குநர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC உதவி இயக்குநர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC உதவி இயக்குநர் தேர்வு தேதி:

சமூக நலம்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையில்‌ அடங்கிய உதவி இயக்குநர்‌ (பெண்கள்‌ மட்டும்‌) பதவிக்கான எழுத்துத்‌ தேர்வு (கணினி வழித்‌ தேர்வு) 05.11.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வானது முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ சென்னை, கோயம்பத்தூர்‌, மதுரை மற்றும்‌ திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு:
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Hall Ticket 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!