TNPSC Assistant Director சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு – வெளியானது !!

0
TNPSC Assistant Director சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு - வெளியானது !!
TNPSC Assistant Director சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு - வெளியானது !!

TNPSC Assistant Director சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு – வெளியானது !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Assistant Director மற்றும் Child Development Project Officer ஆகிய பணிகளுக்கு என சான்றிதழ் சரிபார்ப்பு (CV) பணிகளை நடத்த உள்ளதாக புதிய அறிவிப்பினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி, தேர்வர்கள் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Director & Child Development Project Officer
CV தேதி  13.01.2021 – 25.01.2021
CV Schedule  Download Below
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு :

TNPSC மூலமாக சமூக நல மற்றும் ஊட்டச்சத்து உணவு திட்டம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள Assistant Director மற்றும் Child Development Project Officer பணியிடங்களுக்கு 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய இரு தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற உள்ளது.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களின் சான்றிதழ்களை வரும் 13.01.2021 அன்று முதல் 25.01.2021 அன்று வரை அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான தேர்வர் பட்டியல் மற்றும் இதர தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC CV Announcement PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!