TNPSC Assistant Director CDPO Result 2021 (Out)

0
TNPSC Assistant Director CDPO Result 2021 OUT
TNPSC Assistant Director CDPO Result 2021 OUT

TNPSC Assistant Director CDPO Result 2021 OUT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Assistant Director, Child Development Project Officer ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பிரிவின் பெயர் AD & CDPO
தேர்வு தேதி 16.11.2019 & 17.11.2019 
தேர்வு முடிவுகள் Download Below
TNPSC AD CDPO தேர்வு முடிவுகள் :

TNPSC தேர்வாணையம் மூலமாக Assistant Director, Child Development Project Officer ஆகிய இவ்விரு பணிகளுக்கும் முன்னதாக அறிவிப்புகள் வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 16.11.2019 மற்றும் 17.11.2019 தினங்களில் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்ட வாய்மொழித் தேர்வுகள் ஆனது 11.08.2021 & 12.08.2021 ஆகிய தினங்களில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Download TNPSC AD & CDPO Result 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!