TNPSC Architectural / Planning Assistant அறிவிப்பு 2018

0

TNPSC Architectural / Planning Assistant அறிவிப்பு 2018

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 13 Architectural Assistant மற்றும் Planning Assistant (TNPSC) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 11-09-2018 முதல் 10.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 13

பணியின் பெயர் : Architectural Assistant மற்றும் Planning Assistant

ஊதிய விவரம் : Rs. 37700 /- to Rs. 119500 /-

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 18 முதல் 30 வயதை பூர்த்தி அடைந்தவர்ர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் அல்லது கட்டிடக்கலை (Architecure) பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வடிவிலான வாய்வழி தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: Rs.150/-

கட்டண முறை: ஆன்லைன்

  • ஆன்லைன் : Net banking / Credit card / Debit card 
  • ஆஃப்லைன் : எஸ்.பி.ஐ / இந்திய வங்கி 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/  என்ற  இணையதளத்தின்  மூலம் 10.10.2018 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி11-09-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி10-10-2018
Paper I எழுத்து தேர்வு கான தேதி 22.12.2018 FN (10.00 A.M. to 01.00 P.M)
Paper II எழுத்து தேர்வு கான தேதி 22.12.2018 AN (02.30 P.M. to 04.30 P.M)
எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் தேதி February 2019
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)March 2019
வாய்வழி தேர்வு (Oral Test)April 2019
ஆலோசனை (Counselling)April 2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரபூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க
கிளிக் செய்யவும்
விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் பதிவிறக்கம்
அதிகாரபூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!