TNPSC Archaeological Officer தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !!!

0
TNPSC Archaeological Officer தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !!!
TNPSC Archaeological Officer தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !!!

TNPSC Archaeological Officer தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !!!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது தமிழ்நாடு பொது துணை சேவை துறையில் உள்ள தொல்பொருள் அலுவலர் (Archaeological Officer) பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் CV அறிவிப்பினை மற்றும் தேர்ச்சி பட்டியலினையும் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Archaeological Officer
CV தேதி  27.10.2020
CV Schedule  Download Below
TNPSC தேர்வு முடிவுகள் 2020 :

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு பொது துணை சேவை துறையில் காலியாக இருந்த தொல்பொருள் அலுவலர் (Archaeological Officer) பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது கடந்த 29.02.2020 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 30.09.2020 அன்று TNPSC அதிகாரபூர்வ தளத்தில் வெளியானது.

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது வரும் 27.10.2020 முதல் 05.11.2020 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Archaeological Officer CV Notice PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!