TNPSC 365 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0
TNPSC 365 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
TNPSC 365 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

TNPSC 365 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Agriculture Officer (Extension) பதவிக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் AO (Extension)
CV தேதி 27.12.2021 to 30.12.2021 & 04.01.2022 06.01.2022
CV Schedule Download Below
TNPSC AO (Extension) CV தேதி 2021:

TNPSC மூலமாக தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சேவை துறையில்‌ மொத்தம் 365 காலியிடங்கள் உள்ள வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) பணியிடங்களுக்கு முன்னர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்‌ சரிபார்ப்பு/ வாய்மொழித் தேர்வுகள் பணிகள் தற்காலிகமாக 27.12.2021 முதல் 30.12.2021 வரை மற்றும் 04.01.2022 முதல்‌ 06.01.2022 (வேலை நாட்களில்‌) வரை நடைபெறவுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள்‌ விண்ணப்பதாரர்கள்‌ சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்யவில்லை எனில்‌ அவ்விண்ணப்பதாரர்களுக்கு தெரிவு பணிகளில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ இல்லை எனக்‌ கருதி மேற்கண்ட பதவிக்கு அவர்களது விண்ணப்பம்‌ பரிசீலனைக்கு எடுத்துக்‌ கொள்ளப்படமாட்டாது எனத்‌ தெரிவிக்கப்படுகிறது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC AO (Extension) CV/ OT Date Schedule 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!