TNPSC புதிய அறிவிப்பு – வெளியீடு !

0
TNPSC புதிய அறிவிப்பு – வெளியீடு !
TNPSC புதிய அறிவிப்பு – வெளியீடு !
TNPSC புதிய அறிவிப்பு – வெளியீடு !

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களுக்கான RANKING LIST மற்றும் கவுன்சிலிங் அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TNPSC Agricultural Officer (Extension) பணியிட விவரங்கள் :

கடந்த ஆண்டு மார்ச் மாதம் Agricultural Officer (Extension) பதவிக்கு 365 காலிப்பணியிடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த அறிவிப்பின் படி, வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 18.04.2021 அன்று நடைபெற்றது. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் ஆனது 27/12/2021, 30/12/2021 மற்றும் 04/01/2022 & 06/01/2022 அன்று நடைபெற்றது.

தற்போது இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதாவது 31/01/2022 முதல் 01/02/2022 வரை நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி கவுன்சிலிங் அட்டவணை :

மதிப்பெண் தேதி நேரம்

  1. 1-200 31/01/2022 10.00 A.M
  2. 01-400 31/01/2022 11.30 A.M
  3. 401-716 01/02/2022 10.00 A.M.

Download TNPSC AO Rank List PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!