TNPSC அறிவிப்பு 2021 – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு!!

0
TNPSC அறிவிப்பு 2021 - சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு!!
TNPSC அறிவிப்பு 2021 - சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு!!

TNPSC அறிவிப்பு 2021 – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Agricultural Officer (Extension), Assistant Director of Horticulture and Horticultural Officer ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியினை வெளியிட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றோர் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் AO, ADH & HO
தேர்வு தேதி 29.09.2021 & 04.10.2021 (Onwards)
CV Schedule  Download Below 
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு தேதி:

TNPSC தேர்வாணையம் மூலமாக Agricultural Officer (Extension), Assistant Director of Horticulture and Horticultural Officer ஆகிய பதவிகளுக்கு கடந்த 18.04.2021 மற்றும் 19.04.2021 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்படவுள்ளன. Agricultural Officer (Extension) பணிக்கு வரும் 29.09.2021 முதல் 07.10.2021 அன்று வரை உள்ள இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளன. அதே போல், Assistant Director of Horticulture and Horticultural Officer ஆகிய பதவிகளுக்கு 04.10.2021 முதல் 12.10.2021 அன்று வரையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தேர்ச்சி பெற்றோர் அரசு கேபிள் டிவி நடத்தும் இ-சேவை மையங்களின் மூலமாக தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிஇவ்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC Result 2021 

Download TNPSC AO (Extension) CV Date 2021 

Download TNPSC ADH & HO CV Date 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!