TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2021 – தேர்வர்கள் கோரிக்கை !

1
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2021
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2021

TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2021 – தேர்வர்கள் கோரிக்கை !

குரூப் 1, குரூப் 2, குரூப் 4, என பல்வேறு நிலைகளில் போட்டி தேர்வுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது . இந்த தேர்வின் மூலம் பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

TNPSC Notification 2021

2020 – 2021 ம், ஆண்டு வருடாந்திர தேர்வு அட்டவணை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் நிரப்பட இருந்தன. ஆனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.

TNPSC Annual Planner:

இதனால் குரூப் 1 பணிகளுக்கான அறிவிப்பு மட்டும் வெளியாகி இருந்த நிலையில்,அவற்றிக்கான தேர்வர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அது மட்டும் அல்லாது, 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணையும் இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வரை வெளியானது.

தற்போது கொரோனா 2 ஆம் அலை காரணமாக, ஏற்பட்ட முழு ஊரடங்கினால் இந்த வருட தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராவோர் TNPSC யின் முழுமையான தேர்வு பட்டியல், தேர்வு தேதி, மற்றும் தேர்வுகளை பற்றிய முழு விபரங்களை பெற முடியும். ஆனால் கொரனோ ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படதால் திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!