TNPSC Agri Officer தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC Agri Officer தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TNPSC Agri Officer தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TNPSC Agri Officer தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSCயின் Agricultural Officer பணியிடத்திற்கான தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் வாயிலாக பெறலாம். இதனை பெறுவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் அறிவித்தபடி குரூப் 2,2ஏ தேர்வு கடந்த 21ம் தேதி அன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 24ம் தேதி குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக Agricultural Officer பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக Agricultural Officer பணியிடத்திற்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. அத்துடன் இத்தேர்வின் Paper I, Paper II உள்ளிட்ட இருவகையான தேர்வுக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை வாங்க விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலமாக தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பெறலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Purchase Link: 

For Paper I

For Paper II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!