TNPSC 365 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
TNPSC 365 காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
TNPSC 365 காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
TNPSC 365 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணிக்கான OT (Oral Test) குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வாய்மொழி தேர்வு:

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. 365 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதனை தொடர்ந்து அதற்கான தேர்வுகள் 18.04.2021ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Coaching Center Join Now

இவ்வாறு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு முறையான வாய்மொழி தேர்வு (Oral Test) நடைபெறுவது குறித்த Memo வெளியாகியுள்ளது. அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் தங்களது Register Number டைப் செய்து கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.வாய்மொழி தேர்வு நடைபெறும் நாள் தேதி குறித்த முழு விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC  Agricultural Officer (Extension) OT Memo 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!