TNPSC Agricultural Officer அறிவிப்பு 2020

1
TNPSC Agricultural Officer அறிவிப்பு 2020
TNPSC Agricultural Officer அறிவிப்பு 2020

TNPSC Agricultural Officer அறிவிப்பு 2020

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள Agricultural Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு அறிவிப்பு வெளியான பின் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் இந்த பணிகளுக்காக வரவேற்கப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Agriculture Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி Will be Announced later
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

தமிழகத்தில் மொத்தமாக பல்வேறு Agricultural Officer பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியிடங்கள் குறித்த விரிவான தக்வல்கள் அறிவிப்பில் வெளியிடப்படும்.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட வேளாண் துறைகளில் இளநிலை / முதுநிலை / ஆராய்ச்சி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஊதியமானது ரூ. 37700 /- முதல் ரூ. 119500 /- வரை வழங்கப்பட இருக்கிறது.

TNPSC Agriculture Officer Syllabus PDF 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / வாய்மொழித்தேர்வு (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதன் முதலாக One -Time Registration செய்தல் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 150/- செலுத்த வேண்டும். ஏற்கனவே One -Time Registration செய்தவர் எனில் ரூ. 50 செலுத்தினால் போதுமானதாகும்.

TNPSC Exam Pattern PDF

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியயும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான தேதிகள் அறிவிப்பில் குறிப்பிடப்படும்.

TNPSC Notification PDF  – Will be Released Soon

Official Site 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!